ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. "ஒரே ஒரு தேர்வு தான்: தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் வரை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார். கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: *கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது. *இதன்படி, இடைநிலை மற்றும...
Posts
Tamil dt
- Get link
- X
- Other Apps
நீங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தினை தேர்வு செய்யவும். அதில் உள்ள Comment என்பதை தேர்வு செய்யவும். அதில் வரும் Comment box -ல் தங்களது பெயர்,D.O.B,TET MARK,ஜாதி,வெயிட்டேஜ் மதிப்பெண் இவற்றை பதிவிடவும் EX:SIVA,14.3.1981,106,BC,78 தாங்கள் அறிந்த நண்பர்களின் விபரங்களயும் பதிவிடலாம். DISTRICTS 1. Ariyalur -அரியலூர் 2. Chennai -சென்னை 3. Coimbatore -கோயம்புத்தூர் 4. Cuddalore -கடலூர் 5. Dharmapuri -தர்மபுரி 6. Dindigul -திண்டுக்கல் 7. Erode -ஈரோடு 8. Kancheepuram -காஞ்சிபுரம் 9. Kanyakumari -கன்னியாகுமரி 10. Karur -கரூர் 11. Krishnagiri -கிருஷ்ணகிரி 12. Madurai -மதுரை 13. Nagapattinam -நாகப்பட்டினம் 14. Namakkal -நாமக்கல் 15. Perambalur -பெரம்பலூர் 16. Pudukottai -புதுக்கோட்டை 17. Ramanathapuram -இராமநாதபுரம் 18 .Salem -சேலம் 19. Sivaganga -சிவகங்கை 20. Thanjavur -தஞ்சாவூர் 21. The Nilgiris -நீலகிரி 22. Theni -தேனி 23. Thiruvallur -திருவள்ளூர் 24. Thiruvannamalai -திருவண்ணாமலை 25. Thiruvarur -திருவாரூர் 26. Thirunelveli -திருநெல்வேலி 27. Tiruppur -திருப்பூர் 28. Trichirappalli -திருச்சிராப்பள்...