Posts

Showing posts with the label TET

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற 18,382 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல்கட்டமாக,பட்டதாரி ஆசிரியர்,சொந்த மாவட்டத்தில்,பணி பெறுவதற்கான கலந்தாய்வு, ஆன...

தமிழ்நாடு முழுவதும் பணி நியமனம் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

சென்னை: MCC மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு கோவை: பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, RSS புரம் திண்டுக்கல் : OUR Lady மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு ஈரோடு : வேளாளர் கலைக்கல்லூரி காஞ்சிப...

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

புதிய 8627 பட்டதாரி ஆசிரியர், 9,600 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார். அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார். 15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப்...

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.12 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படவுள்ளது. எனினும் இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படவுள்ளது. பணி நியமன கலந்தாய்வு, காலிப்பணியிட விவரம் போன்றவை குறித்து கூட்டம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடப்பதாகவும், எனினும் அக்கூட்டம் முடிந்த பிறகு இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அசத்தலான வேகமும் அதில் உள்ள அபாயங்களும் - ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு பற்றிய ஒரு சிறிய அலசல்.

ஆசிரியர் மறுதகுதித் தேர்வின் மூலம் தேர்வான 18000 ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பணி நியமன ஆணைகளை வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள...

TET Appointment Counselling Instructions/Preparations!...

TET Appointment Counselling Instructions/Preparations!... All the certificates submitted by the candidates must be checked and verified I.              SSLC Book/Mark Sheet II.            Higher Secondary (+2) Certificate/PUC III.           Degree and B.Ed., Mark Sheets IV.       Community Certificate (issued in the name of the Candidate’s father) V.           Certificate for Disability of persons under Special Category of Physically Challenged/Visually Impaired     Community should be verified only from the community certificate which is issued by the Competent authority in the name of father (The ST community certificate should have been issued only in the rank of Revenue Division Officers). If married women produces commu...

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி நிலைக்கு உட்படுத்துவார்களா?

பதவி உயர்வு குறித்த கட்டுரையை பதிவிறக்கம் செய்ய...

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 13ல் பணி நியமன உத்தரவு.

பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு,பணி நியமனம்,மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகிய...

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு, 13ந் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குகிறார், முன்னதாக பணிநாடுநர்கள் ஆன்லைன் வழியாக பணியிடங்களை தேர்வு செய்ய உத்தரவு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 18 ஆயிரத்து 382 ஆசிரியர்களுக்கு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவ...

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத்திற் குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இன்று பணிநாடுநர்களுக்கு 9 மற்றும் 10ந் தேதி நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம்(CALL LETTER) தந்தி மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்...

TET தேர்வர்களுக்கு நேரடி நியமனம் வழங்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஆசிரியர் பணிநியமனம் கலந்தாய்வு மூலமே நடைபெறும்.

தமிழ் நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள 8078 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணிநியமனம் உடன் கலந்தாய்வு மூலம் நடைபெற இருப்பதால்...

ஆசிரியர் தகுதி மறுதேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வரும் 10ஆம் தேதி சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இறுதி கட்டமாக வரும் திங்கட்கிழமை 10 ஆம் தேதி சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி கட்டமாக நடத்தப்படுகி...

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் சோதனை: 20 மாணவிகள் கண்ணீர்

மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி வழங்கிய பட்டப்படிப்பு சான்றிதழ் ஏற்கப்படாததால்,ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும்,வேலை கிடைக்காமல் 20 மாணவியர் போராடுகின...

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றொரு வாய்ப்பு

ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.ஆசிர...

TET - தேர்ந்தோர்க்கு சில முக்கிய குறிப்புகள்

குறிப்பு 1: TRB வெளியிட்டுள்ள Result இல் உங்கள் Roll No தந்தவுடன் தாங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளது தொடக்க கல்வி துறையா ( அல்லது ) பள்ளி கல்வி துறையா என்ற விவரம் மேலே தரப்பட்டு உள...

ஆசிரியர் பணிக்கான இறுதி தகுதி பட்டியல் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query

இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் விவரம் மற்றும் நடப்பாண்டில் நிரப்பப்பட வேண்டிய விவரம்

நடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 2010-2011- 1,743 2011-2012- 1,886+3,565 2012-2013- 3,378 TOTAL 10,557. ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள் உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பத...

ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டியல் பற்றிய -ஓர் பார்வை.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் 18,382 பேர் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9,664 பேர் இடைநிலை ஆசிரியர்க...