TET தேர்வர்களுக்கு நேரடி நியமனம் வழங்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஆசிரியர் பணிநியமனம் கலந்தாய்வு மூலமே நடைபெறும்.
தமிழ் நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள 8078 பட்டதாரி
ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணிநியமனம் உடன்
கலந்தாய்வு மூலம் நடைபெற இருப்பதால் காலி பணியிட பட்டியலை கல்வி துறை தயாரித்து வருகிறது.
Click Here 4 Download Related JDP's Pro
மேலும் கலந்தாய்வில் பணிபுரியும் பள்ளியை
தேர்ந்தேடுத்தவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்படும்.
Click Here 4 Download Related DEE Director's Pro
ஆணை வழங்கப்படும் நாள் டிசம்பர் 13 ஆக
இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
.
Comments
Post a Comment