TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத்திற் குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இன்று பணிநாடுநர்களுக்கு 9 மற்றும் 10ந் தேதி நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான
அழைப்பு கடிதம்(CALL LETTER) தந்தி மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த
மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12
அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.கலந்தாய்வு காலை 08.00 மணிக்கு தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.