ஆசிரியர் தகுதி மறுதேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வரும் 10ஆம் தேதி சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள
முடியாதவர்களுக்கு இறுதி கட்டமாக வரும் திங்கட்கிழமை 10 ஆம் தேதி சென்னையில் சான்றிதழ்
சரிபார்ப்பு இறுதி கட்டமாக நடத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 13 வியாழன் அன்று ( நிறைந்த அமாவாசை தினம்)ஒவ்வொரு மாவட்ட
தலை நகரங்களிலும் SSA மையங்களில் ஆன்லைன்
மூலமாக பணியிட கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Comments
Post a Comment