TET - தேர்ந்தோர்க்கு சில முக்கிய குறிப்புகள்
குறிப்பு 1:
TRB வெளியிட்டுள்ள Result இல் உங்கள் Roll No
தந்தவுடன் தாங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளது தொடக்க கல்வி துறையா ( அல்லது ) பள்ளி கல்வி துறையா என்ற விவரம் மேலே தரப்பட்டு உள்ளதை
குறித்து கொள்ளவும்.
குறிப்பு 2:
தங்களின் வரிசை எண் தரப்பட்டு உள்ளது.அதையும் குறித்து கொள்ளவும்.
TET Re - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே Serial No தரப்பட்டு இருக்கும்.
TET First - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு Serial -
No தரப்பட்டு இருக்காது.
Comments
Post a Comment