பள்ளி க்கல்வி துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் (2012-2013)
பள்ளிக்கல்வி துறை - ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான (2012 - 13) விண்ணப்பங்களை 28.04.2012 க்குள் தலைமையாரியரிடம் ஒப்படைத்து பின்பு அது அவர் மூலமாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் 30.04.2012 க்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
Comments
Post a Comment