அரசு கல்வித் தொலைகாட்சி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை
அரசு கல்வித் தொலைகாட்சியில் நிகழ்சிகளை நடத்த ஆர்வமும் திறமையும் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை ஒரு நாள் பயிற்சி வாயிலாக சேகரிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை . இங்கே கிளிக் செய்து இயக்குனரின் செயல்முறைகளை டவுன்லோட் செய்யுங்கள் .
Comments
Post a Comment