ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை9.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.1. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்6. இபின் பதூதவின் நாடு - மொராக்கோ7. தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை8. Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி9. ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர்10. கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய்11. உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்12. விண்வெளிக்குச் சென்ற முதல்விலங்கு - நாய்13. விண்வெளிக்குச் சென்ற முதல்நாயின் பெயர் - லைகா14. முதன் முதலில் விண்வெளிக்குசென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா15. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை - ஸ்பேஸ் சூட்16. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்17. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர் பால்18. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்19. தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் - இந்தியப் பெருங்கடல்20. அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்21. மருத்துவ அவசர ஊர்தி எண் - 10822. தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 10123. காவல் நிலைய அவசர உதவி எண் - 10024. பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு - மாநகராட்சி25. ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்26. நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண்27. இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு - அரிசி28. தமிழர்களின் அடிப்படை உணவு -அரிசி29. திண்டுக்கல் - பூட்டு30. சேலம் - மாம்பழம்31. தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை32. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ளமாவட்டம் - விழுப்புரம்33. குற்றாலம் ஆலயம் அமைந்துள்ளமாவட்டம் - திருநெல்வேலி34. வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்35. முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி36. வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் - காஞ்சிபுரம்37. பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது - கருஞ்சிட்டு38. ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது - தவிட்டுக் குருவி39. சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் - திண்டுக்கல்40. பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது - மாமல்லபுரம்41. மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம வர்மன்42. மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் - குறிஞ்சி43. காடும் காடு சார்ந்த பகுதியும் - முல்லை44. வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் - மருதம்45. கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் - நெய்தல்46. மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் - பாலை47. APPLE - Ariance Passenger Payland Experiment Research48. EDUSAT - Educational Satellite49. PSLV - Polar Satelite Launch Vehicle50. GSLV - Geo synchronous satellite launch vehicle

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.