செயல் வழிக் கற்றல் (ABL) பயிற்சி

புதிய  எளிமைபடுதப்பட்ட செயல் வழிக் கற்றல் அட்டைகளை அமல்படுத்த  ஆசிரிய பயிற்றுனார்கள் , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு முதல் கட்டமாக 15 மாவட்டங்களுக்கு  23.5.12 மற்றும் 24.5.12 பயிற்சிஅளிக்கப்படுகிறது.  மேலும்
விரிவாக அறிய : இங்கே கிளிக் செய்து திட்ட இயக்குனரின் செயல்முறைகளை டவுன்லோட் செய்து படியுங்க

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.