தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணை வெளியீடு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். முதலாமாண்டு தேர்வு அட்டவணை:*. ஜூலை 4 - புதன் - கற்கும் குழந்தை *.ஜூலை 5 - வியாழன் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-1*. ஜூலை 6 - வெள்ளி - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 1, இளஞ்சிறார் கல்வி - 1 *. ஜூலை 9 - திங்கள் - ஆங்கில மொழிக் கல்வி - 1 *. ஜூலை 10 - செவ்வாய்-கணிதவியல் கல்வி -1 *.ஜூலை 11 - புதன் - அறிவியல் கல்வி -1 *.ஜூலை 12 - வியாழன் - சமூக அறிவியல் கல்வி-1 2-ம் ஆண்டு தேர்வு அட்டவணை:*. ஜூன் 25 - திங்கள் - இந்திய கல்வி முறை *. ஜூன் 26 - செவ்வாய் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் - 2 *.ஜூன் 27 - புதன் - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உறுது, மலையாளம்) -2, இளஞ்சிறார் கல்வி - 2*. ஜூன் 28 - வியாழன் -ஆங்கில மொழிக் கல்வி -2 *.ஜூன் 29 - வெள்ளி - கணிதவியல் கல்வி - 2 *. ஜூன் 30 - சனி - அறிவியல் கல்வி - 2 *.ஜூலை 2 - திங்கள் - சமூக அறிவியல் கல்வி - 2
Comments
Post a Comment