B.SC.,(MATHS) DUAL DEGREE - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தெளிவுரை பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஒ.மு.எண். 14436 / சி 3 / இ 1 / 2012, நாள். 24.03.201210+2+3+1 கல்வித் தகுதியுடன் கூடுதலாக பி.எஸ்.சி. கணிதம் ஓராண்டு (இரட்டைப்பட்டம்) முறையில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியர் கணிதம் பதவி உயர்விற்கு விதிகளின் படி பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஒ.மு.எண். 14436 / சி 3 / இ 1 / 2012, நாள். 24.03.2012 பதிவிறக்கம் செய்ய...

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.