DTERT - BRITISH COUNCIL - ENGLISH TRAINING - PARTICIPATING LIST

மாநில கல்வியியல்  ஆராய்ச்சிமற்றும் பயிற்சிநிறுவனத்தின் சார்பில் "BRITISH COUNCIL" 5 நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில்  ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.பயிற்சி நடைபெறும் இடம் : செயின்ட் தியோடர் ரிடிரிட் சென்டர்,  வெலிங்டன், குன்னூர்.பயிற்சி நடைபெறும் நாள் : 12.03.2012 முதல் 16.03.2012
பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய...

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!