TAMIL NADU | TEACHERS PROMOTION PANEL 2012-2013 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் | KALVI SEITHI PROMOTION PANEL 2012

ஆசிரியர்கள் கவனத்திற்கு :இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர்விடுபட்டு இருந்தாலோ உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்என தெரிவிக்கப்படுகின்றது.இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு வெளியிடப்படும்முன்னுரிமைப் பட்டியலே இறுதியானது என்றும் இறுதிப்பட்டியல் பதவி உயர்வு கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும்தெரிவிக்கப்படுகின்றது.பதவி உயர்வு கலந்தாய்வு தேதி வெளியிடப்படும்.
CLICK HERE

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.