Posts

Showing posts from July, 2012

தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர்திரு ப.மணிஅவர்கள்நேற்றுடன் ஓய்வு பெற்றதையடுத்துதேர்வுத்துறை இயக்குனர்திருமதி தண்.வசுந்தரா தேவிஅவர்களிடம்,பள்ளிக்கல்வி இயக்குனர் பதவ...

மத்திய பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (CTET)

மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நவம்பர் மாதம்18ம் தேதி நடைபெற உள்ளது. காலையில் முதல் தாளுக்கும...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாவட்டத் திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் பணியாளர்களின் விபரம் மாதந்தோறும் 5 ந் தேதிக்குள் அனுப்ப உத்தரவு.

மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 2870 / அ1 / அகஇ / 2012, நாள்.  .07.2012 பதிவிறக்கம் செய்ய...

தொடக்கக் கல்வி - பள்ளி வளாகங்களில் மாணவ /மாணவிகள் கைபேசி கொண்டு வருவதை தடை செய்து ஆணை வெளியிடப்பட்டது நடைமுறைபடுத்த இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 018610 / ஜே 2 / 2012, நாள்.   .07.2012 பதிவிறக்கம் செய்ய...

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் - மதுரை ஐகோர்ட் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெ...

சாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்.

சாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்  பதிவிறக்கம் செய்ய...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் ஆணை பெற்றவர்கள் பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு.

மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1813 / அ1 / அகஇ / 2012 ,நாள். 30.07.2012 பதிவிறக்கம்செய்ய...

ஆசிரியர் மான்யம் 2012-13 விடுவித்தல் மற்றும் பயன்பாட்டு வழிக்காட்டுதல்கள்

CLICK HERE & DOWNLOAD The Proceeding of SSA SPS's Teachers Grant Sanction & Usage Guidelines

பள்ளிக்கல்வி - 2012 - 2013ஆம் கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழிப் பிரிவுகள் அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் இரண்டு ஆங்கில மொழி பிரிவுகள் தொடங்க அரசானை வெளியிடப்பட்டது - சார்பு

பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 20883 / ஜி1 / இ1 / 2012, நாள். 27.07.2012 மற்றும் பள்ளி பட்டியல் பதிவிறக்கம் செய்ய...

தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - RTE 2009 - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை குறித்த பணியிட விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 600 006 ந.க.எண். 13275 / இ1 / 2012, நாள். 28.07.2012 பதிவிறக்கம் செய்ய...

பட்டதாரி ஆசிரியர்கள் 1,150 பேருக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறையில், 1,150 பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியராக நேற்று பதவி உயர்த்தப்பட்டனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதல் க...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் இருந்து பணிமுறிவின்றிமுறையாக துறை அனுமதி பெற்று ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நியமனம் செய்யப்படும் பொழுது சேமிப்பு கணக்கிலுள்ள விடுப்புகளை அரசுப் பணியில் சேர்த்து கொள்ளலாம்.

அரசுக் கடித எண். 15603 / நிதித்(ஓய்வூதியக் குறைத் தீர்வு) துறை/2011 - 2, நாள். 28.03.2011 பதிவிறக்கம் செய்ய... மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ந.க.எண். 817 / ஆ4 / 2011, நாள். 27.05.2011 பதிவிறக்கம் செய்ய...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டை அரசுப்பள்ளியிலும் தொடராலாம்என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஓ.மூ.எண். 44146 / சி5 / இ1 / 2011, நாள். 10.06.2012 பதிவிறக்கம் செய்ய...

டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை12ல் தகுதி தேர்வு நடந்தது. ...

பள்ளிக்கல்வித்துறை - இரட்டை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13943 / சி3 / இ1 / 2012, நாள். 27.07.2012 01.01.2012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவ்வி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்ட...

கல்வி உதவித்தொகை மோசடி - 80 தலைமை ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாய்கிறது

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை மோசடியில் 80 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்காக ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்...

புதிய மதிப்பெண் சான்றிதழ்: ஜூலை 31க்குள்பெற உத்தரவு

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின், மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ, மாணவியர், தங்களது புதிய மதிப்பெண் சான்றிதழை, 31ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வே...

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் - மாணவர்களிடையே நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இயக்குநர் உத்தரவு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 4871 / ஈ 2 / 2012 , நாள். 26.07.2012 பதிவிறக்கம் செய்ய...

புதிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்: ஐகோர்ட்

பள்ளி பஸ்களில் செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க, அந்த வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட...

TRB Released TNTET Paper-I Answer keys

Click here

தொடக்கக்கல்வி மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வில் மாற்றம்

28.07.2012 - காலை - ஒன்றியத்திற்குள் பணி நிரவல் மற்றும்                    ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் மதியம் - ஒன்றியத்திற்குள் பொது மாறுதல் 29.07.2012 காலை - ஒன்றியம் விட்டு ஒ...

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்விற்கு தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமை பதவியுயர்வு பட்டியல் (panel) பாட வாரியாக வெளியீடு

தமிழ் ஆங்கிலம ் கணிதம் அறிவியல ் சமூகவியல ்

ஒன்றியத்திற்குள் பணி நிரவலின் பொது பள்ளியில் சேர்ந்த இளையவரை (Most Junior) தேதியின் அடிப்படையிலும் , இவ்வாறுஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்யப்படுவோரின்முன்னுரிமை ஒன்றியத்தில்சேர்ந்த தேதியின் அடிப்படையிலும் நிர்ணயிக்க - தொடக்கக்கல்வி இயக்குனர்ஆணை

click here & Download the DEE - Deployment Most Junior Reg Proceeding

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் நிரந்தரம் செய்யப்படாத ஆசிரியர்கள்

அரசு மேனிலைப் பள்ளிகளில், தற்காலிகமாக பணிபுரியும், 287 தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் ...