முதல் இடைப்பருவ தேர்வு ஜூலை 23ல் துவக்கம்

மதுரை மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு ஜூலை 23ம் தேதி துவங்குகிறது.மதுரை வருவாய் கல்வி மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு, ஜூலை 23ம்தேதி துவங்க உள் ளது. காலையில் 6, 8, 9, 10 வகுப்புகளுக்கும், மாலையில் 7ம் வகுப்புக்கும் தேர்வு நடைபெறும்.கால அட்டவணை விபரம்: ஜூலை 23ம் தேதி தமிழ் (9, 10 வகுப்புக்கு மாலையில் தமிழ் 2ம் தாள்), 24ம் தேதி ஆங்கிலம் (மாலையில் 9, 10 வகுப்புக்கு ஆங்கிலம் 2ம் தாள்), 25ம் தேதி கணிதம், 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடக்க உள்ளன.பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 23ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் தட்டச்சு, தொழில்கல்வி தேர்வு, மாலையில் தமிழ் முதல் தாள், 24ம் தேதி கணிதம், வர லாறு, பயோ கணிதம், விலங்கியல், நியூட்ரிசன் அன்ட் டயட்டீஸ், மனையியல், மைக்ரோ பயாலஜி, புள்ளியியல், மாலையில் தமிழ் 2ம் தாள், 25ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், தொழில் செய்முறை தேர்வு -1, மாலையில் ஆங்கிலம் முதல் தாள், 26ம் தேதி உயிரியியல், வணிகவியல், தாவரவியல், புவியியல், மாலையில் ஆங்கிலம் 2ம் தாள், 27ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ்,எத்திக் அன்ட் இந்தியன் கல்ச்சர், நர்சிங் தேர்வுகள் நடக்க உள் ளன. இத்தகவலை முதன்மை கல்வி அலுவலர் நாகராஜமுருகன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.