பள்ளிகல்வி துறை - இடைநிலை ஆசிரியர்களுக்குபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர்:தமிழ் - 1191, ஆங்கிலம் - 227, கணக்கு - 224, அறிவியல் - 65, சமூக அறிவியல் - 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு கலந்தாய்வு 1 முதல் 600 வரை 30/07/2012 திங்கள் காலை 10  மணி. 601 முதல் 1191 வரை 31/07/2012 செவ்வாய்  காலை 10 மணி  . இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு  30/07/2012 திங்கள் காலை 10 மணிநடைபெறும் இடம்  அரசு (ம) மேல்நிலைப்பள்ளி அசோக் நகர் சென்னை 83.

DSE Transfer Counselling Counselling Schedule 2012-13 click & Download...

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.