தொடக்கக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வு கவுன்சிலிங் இம்மாதம் 30 , 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிர்யர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். இதற்கான கவுன்சிலிங் 30 ந் தேதி சென்னையில் நடக்க உள்ளது எனவும் தொடக்கப் பள்ளி மற்றும் 6,7,8 ம் வகுப்புகளில் தற்போது இடைநிலை ஆசிரியர்களாகபணியாற்றி வருபவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது எனவும் இதற்கான கவுன்சிலிங் சென்னையில் 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது என தொடக்கக்கல்வித்துறையை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment