முன்னாள் பாரத பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி 17.08.2012 அன்று காலை 11.00 மணிக்கு எடுக்க உத்தரவு.
ஆகஸ்ட் 20.08.2012 அரசு விடுமுறை என்பதால் 17.08.2012 அன்றே நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க உத்தரவு.
அரசு கடித எண். 23012 / GENL.L/ 2012 - 9 நாள். 20.07.2012 பதிவிறக்கம் செய்ய...
Comments
Post a Comment