2012 - 2013ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றத்திற்கான பட்டியல் தயாரிக்க நடுநிலை தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இயக்ககத்திற்கு அனுப்பவரும் 6ஆம் தேதிக்குள் உத்தரவு.
2012 - 2013ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றத்திற்கான பட்டியல் தயாரிக்க நடுநிலை தலைமை ஆசிரியர்களின் விவரங்களை தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு வரும் 6ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இதில் ஆசிரியர்களின் பெயர்,பள்ளி, ஒன்றியம், பணியில் சேர்ந்த தேதி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவியேற்ற நாள், கல்வித்தகுதி, துறைத் தேர்வு முடித்த விவரம், தண்டனை ஏதேனும் நிலுவையில் இருப்பின் அவற்றின் விவரங்களை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment