உடற்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க கல அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படும் உடற்கல்வி படிப்புக்கு
விண்ணப்பிக்க கல அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் 64 வகையான உடற்கல்வி படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.,30ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.விரும்பமுள்ள
மாணவர்கள் தகுதி,விண்ணப்பிக்கும் முறை,கல்விக் கட்டணம் போன்ற விவரங்களுக்கு www.tnpesu.org என்ற இணையதளத்தை பார்க்கலாம.
Comments
Post a Comment