பள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் உயர்த்த கோரும் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில்
கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை என்று தமிழக
அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில விளக்கம் அளித்துள்ளது.பள்ளிக் கல்வி வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.கல்வி விளையாட்டு கட்டணத்தை உயர்த்த
வேண்டும் என்று மதுரை டிவிஎஸ் பள்ளி வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் பள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் என்று நிர்ணயிக்கப்படுகிறதா?என
நீதிபதி கேள்வி எழுப்பினர்.இதற்கு கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில் கட்டணம் வசூலிக்க
அனுமதியில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள்
வழங்கப்படும் என நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அறிவித்தனர்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.