சென்னையில் டிசம்பர் 13-ந் முதல்வர் பங்கு பெறும் விழா நேரம் மாற்றம்.

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,மைதானத்தில், 13ம்
தேதி, மாலை, 4:00 மணிக்குவிழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள்,
அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப்
பெறவரும் மாணவ,மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை,விழாவிற்கு வருவர் என,
எதிர்பார்க்கப்படுகிறது.மாலையில் விழா நடத்தினால்,
அனைவரும்,வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னை ஏற்படும் என,அதிகாரிகள் கருதினர்.இதனால், பகல், 12:00 மணிக்கு,விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் தயார்: முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிற து.