அகஇ - பள்ளி பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி 413 வட்டாரங்களில், வட்டாரத்திற்கு 20 (BRT & TRAINEES) பேருக்கு 07.12.2012 தொகுதி அளவில் முக்கிய ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி அளிக்க உத்தரவு.

மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.2596 / DPH / SSA / SST / 2012, நாள்.04.12.2012 பதிவிறக்கம் செய்ய...

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.92085 / HEB / S4 / 2012, நாள்.27.11.2012 பதிவிறக்கம் செய்ய...

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

செயல்திறன் குறைந்த குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி!

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி