புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக,10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி - பாடவாரியாக காலி மற்றும் நியமனம் விவரங்கள

இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718
பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு,
மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய
எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப
முடியவில்லை.இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
உள்ளன.பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள
பட்டதாரி ஆசிரியர்கள் விவரம்:
1. தமிழ் 1,815
2. ஆங்கிலம்  3001

3. கணிதம் 1,365
4. இயற்பியல் 410

5. வேதியியல் 643
6. தாவரவியல்  62
7. விலங்கியல் 74
8. வரலாறு 1,182

9. புவியியல் 75
10. சிறுபான்மையின
மொழிப்பாடங்கள்  91
மொத்தம்  8,718

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.