அழகப்பா பல்கலை. மாணவர்கள் கவனத்துக்கு...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் 2011-12 கல்வி ஆண்டுக்குரிய
வேதியியல் இரண்டாம் ஆண்டிற்கு வெள்ளிக்கிழமை (டிச. 7) முதல் தொடர் வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இவ்வகுப்புகள் அழகப்பா பல்கலைக்கழகத்தின்
வேதியியல் துறையில் டிச. 7-ம் தேதி முதல் டிச. 16-ம்
தேதிவரையிலும், டிச.18-ம் தேதி முதல் டிச.27-ம் தேதி வரையிலும்,டிச. 28-ம் தேதி முதல் டிச. 31-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக தொலைநிலைக்
கல்வி இயக்குநர் த.ரா.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!