பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்

பட்டதாரி ஆசிரியர்கள் பொறுத்தவரை தேர்விற்கு தங்கள் அளித்த வீட்டு முகவரியே (COMMUNICATION
ADDRESS) உங்களுடைய சொந்த மாவட்டமாக
கருதப்படும்,அதாவது சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்ட
(CERTIFICATE VERIFICATION) மாவட்டத்தில் தான்
தாங்கள் கலந்துகொள்ள வேண்டும். தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தால் உங்கள்
வேலைவாய்ப்பக பதிவு மாவட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.