இடைநிலை ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்.

இடைநிலை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஆசிரியர் பட்டயப் பயிற்சி சான்றிதழ் எந்த மாவட்ட
வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளதோ அந்த மாவட்டத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.
தேர்விற்கு தங்கள் அளித்த வீட்டு முகவரி
( COMMUNICATION ADDRESS) உள்ள மாவட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!