ஆசிரியர் பணிக்கான இறுதி தகுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இறுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இடைநிலை ஆசிரியர பணிக்காக 9664 பேரும்பட்டதாரி ஆசிரியர்
பணிக்காக 8718 பேரும்இரண்டு தேர்வில் 95 பேரும் தகுதி பெற்ற இறுதி பட்டியலில் இடம பிடித்துள்ளதாக
ஆசிரியர தேர்வு வாரியம அறிவித்துள்ளது.
Comments
Post a Comment