நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் எந்த மாவட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்.

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் இன்று கலந்துகொண்ட மாவட்டத்திலே பங்கு கொள்ள வேண்டும் என்றும், இன்றைய கலந்தாய்வு முடிந்த பின் புதிய காலிப்பணியிட பட்டியல் மற்றும் புதிய RANK LIST தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நாளை பிற மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...