பாரதியார் பல்கலை: பி.எட்., சேர்க்கை அறிவிப்பு.

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில்,தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்.,படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில்,இளங்கலை அல்லது
முதுகலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.500
வரைவோலை மற்றும் கல்விச் சான்றிதழ்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.பிப்ரவரி 18 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விரிவான
தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!