Posts

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத்திற் குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இன்று பணிநாடுநர்களுக்கு 9 மற்றும் 10ந் தேதி நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம்(CALL LETTER) தந்தி மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்...

தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 10.12.2012 முதல் 14.12.2012 வரை இயக்குனர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்க உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 842 / ஐ2 / 2010, நாள்.07.12.2012 பதிவிறக்கம் செய்ய...

தொடக்கக்கல்வி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்பாக 08.12.2012-க்குள் விடுப்பட்ட பணிகள் முடிக்க அனைத்து CEO & DEEOகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 12 / இநேமுஉ / 2012-1, நாள்.07.12.2012 பதிவிறக்கம் செய்ய...

கூட்டுறவு சங்க உதவியாளர் பணி: இணையதளத்தில் நுழைவுச் சீட்டு.

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணி தேர்வுக்கான நுழைவுச் சீட்டு பெறாதவர்கள் இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள...

தொழிற் கல்வி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர்கள் சென்னையில் நாளை (8ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.தமிழகத்தில் அனைத்து மேல்ந...

TET தேர்வர்களுக்கு நேரடி நியமனம் வழங்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஆசிரியர் பணிநியமனம் கலந்தாய்வு மூலமே நடைபெறும்.

தமிழ் நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள 8078 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணிநியமனம் உடன் கலந்தாய்வு மூலம் நடைபெற இருப்பதால்...

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு (SURPLUS TEACHERS) விரைவில் மாறுதல் கலந்தாய்வு.

மதுரை மாவட்டத்தில்,அரசு உதவி பெறும் பள்ளிகளில், சர்பிளஸ் ஆசிரியர்களுக்கான மாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்கிறது.இதையொட்டி,மாவட்டத்தில் அனைத்து உதவி பெறும் பள...