Posts

Showing posts from December, 2012

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத...

இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வில் எவ்வித புகாருக்கு இடமின்றியும், ஒவ்வொரு அறையில் 50 பேர் வீதம் உட்காரவைத்து, காலை 7.30 மணி முதல் தொடங்கவும் மற்றும் சில கூடுதல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 / 2012, நாள்.10.12.2012 பதிவிறக்கம் செய்ய...

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் ...

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் தயார்: முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிற து.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்து முடிந்து உயர்நீதிமன்ற வழக்கால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.தற்ப...

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற 18,382 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல்கட்டமாக,பட்டதாரி ஆசிரியர்,சொந்த மாவட்டத்தில்,பணி பெறுவதற்கான கலந்தாய்வு, ஆன...

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் எந்த மாவட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்.

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் இன்று கலந்துகொண்ட மாவட்டத்திலே பங்கு கொள்ள வேண்டும் என்றும், இன்றைய கலந்தாய்வு முடி...

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 /2012, நாள்.09.12.2012 பதிவிறக்கம் செய்ய...

சென்னையில் டிசம்பர் 13-ந் முதல்வர் பங்கு பெறும் விழா நேரம் மாற்றம்.

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்குவிழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்ட...

இடைநிலை ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்.

இடைநிலை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஆசிரியர் பட்டயப் பயிற்சி சான்றிதழ் எந்த மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த மாவட்டத்தில் நடைபெறும் ...

பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்

பட்டதாரி ஆசிரியர்கள் பொறுத்தவரை தேர்விற்கு தங்கள் அளித்த வீட்டு முகவரியே (COMMUNICATION ADDRESS) உங்களுடைய சொந்த மாவட்டமாக கருதப்படும்,அதாவது சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்ட (CERTIFICATE VERIFICATION) ம...

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்

சென்னை - எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு கோவை - பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை கடலூர் - சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர் தர்மபுரி - ச...

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றிபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான (SGT) ONLINE கலந்தாய்வு 11.12.2012 அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 08.30 நடைபெறுகிறது- தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

click here to download the DEE proceeding of SGT Online Counselling on 11.12.2012 at 7.30am

தொடக்கக் கல்வி - தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - 11.12.2012 அன்று காலை 7.30 மணி முதல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்துதல் குறித்து CEO & DEEOகளுக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 27925 / டி1 / 2012, நாள்.08.12.2012 பதிவிறக்கம் செய்ய...

தமிழ்நாடு முழுவதும் பணி நியமனம் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

சென்னை: MCC மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு கோவை: பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, RSS புரம் திண்டுக்கல் : OUR Lady மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு ஈரோடு : வேளாளர் கலைக்கல்லூரி காஞ்சிப...

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

புதிய 8627 பட்டதாரி ஆசிரியர், 9,600 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார். அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார். 15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப்...

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.12 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படவுள்ளது. எனினும் இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படவுள்ளது. பணி நியமன கலந்தாய்வு, காலிப்பணியிட விவரம் போன்றவை குறித்து கூட்டம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடப்பதாகவும், எனினும் அக்கூட்டம் முடிந்த பிறகு இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அழகப்பா பல்கலை. மாணவர்கள் கவனத்துக்கு...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் 2011-12 கல்வி ஆண்டுக்குரிய வேதியியல் இரண்டாம் ஆண்டிற்கு வெள்ளிக்கிழமை (டிச. 7) முதல...

பாரதியார் பல்கலை: பி.எட்., சேர்க்கை அறிவிப்பு.

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில்,தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்.,படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்படிப்பிற்கு விண்ணப்பி...

அசத்தலான வேகமும் அதில் உள்ள அபாயங்களும் - ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு பற்றிய ஒரு சிறிய அலசல்.

ஆசிரியர் மறுதகுதித் தேர்வின் மூலம் தேர்வான 18000 ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பணி நியமன ஆணைகளை வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள...

TET Appointment Counselling Instructions/Preparations!...

TET Appointment Counselling Instructions/Preparations!... All the certificates submitted by the candidates must be checked and verified I.              SSLC Book/Mark Sheet II.            Higher Secondary (+2) Certificate/PUC III.           Degree and B.Ed., Mark Sheets IV.       Community Certificate (issued in the name of the Candidate’s father) V.           Certificate for Disability of persons under Special Category of Physically Challenged/Visually Impaired     Community should be verified only from the community certificate which is issued by the Competent authority in the name of father (The ST community certificate should have been issued only in the rank of Revenue Division Officers). If married women produces commu...

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி நிலைக்கு உட்படுத்துவார்களா?

பதவி உயர்வு குறித்த கட்டுரையை பதிவிறக்கம் செய்ய...

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 13ல் பணி நியமன உத்தரவு.

பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு,பணி நியமனம்,மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகிய...

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு, 13ந் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குகிறார், முன்னதாக பணிநாடுநர்கள் ஆன்லைன் வழியாக பணியிடங்களை தேர்வு செய்ய உத்தரவு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 18 ஆயிரத்து 382 ஆசிரியர்களுக்கு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவ...